தொண்டைமானாறு செல்வச்சந்நிதி மகோற்சவம் – 2018
☆கொடியேற்றம் – 11.08.2018 மாலை 4.30
☆காலைத்திருவிழா ஆரம்பம் – 15.08.2018 காலை 7.00
☆பூங்காவனம் – 20.08.2018 காலை 9.00
☆கைலாய வாகன உற்சவம் – 21.08.2018 காலை 7.00
☆இந்திரவிமான உற்சவம் – 22.08.2018 இரவு 7.00
☆சப்பறத் திருவிழா – 24.08.2018 இரவு 7.30
☆தேர்த் திருவிழா – 25.08.2018 காலை 8.00
☆தீர்த்தோற்சவம் – 26.08.2018 காலை 8.30
☆மௌனத்திருவிழா – 26.08.2018 மாலை 6.00








