உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் 2018 ம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யின் இன்றைய போட்டியில் வல்வை வி.கழகம் Vs
சென் அன்ரனிஸ்(B) வி.கழகம் மோதியது.
இப் போட்டியில் 02:01 என்ற கோல் கணக்கில் வல்வை அணி வெற்றி பெற்றது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக தர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.
2ம் சுற்றில் வல்வை அணி எதிர்வரும் 30ம் திகதி வரணி நியூஸ்ரார் அணியுடன் மோதவுள்ளது.








