தீருவில் அணியுடனான போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் றெயின்போ அணி வெற்றி….

0
574 views

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெருவிளையாட்டு நிகழ்வுகளின் உதைபந்தாட்ட தொடர் நடைபெற்று வருகின்றது.இன்றைய இரண்டாவது போட்டியில் றெயின்போ அணி தீருவில் அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.றெயின்போ அணி சார்பாக ஜென்சன் 2 கோல்களையும் போட்டார்.

ஆட்டநாயகன்:ஜென்சன் (றெயின்போ)
வளர்ந்து வரும் வீரன் :ராஜ் (தீருவில்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here