மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெருவிளையாட்டு நிகழ்வுகளின் உதைபந்தாட்ட தொடர் நடைபெற்று வருகின்றது.நேற்றைய முதலாவது போட்டியில் சைனிங்ஸ் அணி தீருவில் அணியை 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.சைனிங்ஸ் அணி சார்பாக பிரசாந் 2 தீபன் 1 கோல்களை போட்டனர்.
ஆட்டநாயகன்:பிரசாந் (சைனிங்ஸ்)
வளர்ந்து வரும் வீரன் :ஆதி (தீருவில்)










