வல்வெட்டித்துறை கூட்டமைப்பிடமிருந்து பறிபோகின்றது

0
2,052 views

வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் சுயேட்சைக்குழு ஒன்று களமிறங்கி வெற்றி பெறலாமென எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

 

 

 

 

 

பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக்குழு கட்டுப்பணத்தை இன்று காலை தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவோர் என எதிர்பார்க்கப்படும் மு.ஆனந்தராசா த.சுந்தரலிங்கம் சற்குணபாலன் ஆகியோரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here