அரியாலையில் நேற்று இடம்பெற்ற வடமாகாண ரீதியான பட்டப்போட்டியில் வல்வெட்டித்துறையின் பட்டக்கலைஞர்கள் பரிசில்களை வென்று வல்வெட்டித்துறையின் நாமத்தை பறைசாற்றியுள்ளனர்.
முதலாம் இரண்டாம் இடங்களை ம.லக்ஸ்மன் இ ம.பிரசாந் மூன்றாம் இடத்தை ர.பிரசாந்தும் பெற்றுக்கொண்டனர்.











