வல்வை ஸ்ரீ முத்துமாரி டிராவல்ஸ்
அடுத்த வருடம் ஈஸ்டர் விடுமுறை காலத்தில் வரவுள்ள வல்வை முத்துமாரி அம்மன் திருவிழாவிற்கு மிச்சம் பகுதியில் இருந்து நேரடியாக வல்வை வரை அழைத்துச் சென்று மறுபடியும் வல்வையில் இருந்து மிச்சம் வரை அழைத்து வரும் வகையில் இரண்டு வகையான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்றும் பல வகையான பயண ஏற்பாடுகள் எங்களால் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன.









