தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றது பருத்தித்துறை பிரதேசசெயலக அணி……

0
826 views

இன்றைய தினம் இடம்பெற்ற யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன துடுப்பெடுத்தாட்ட இறுதிப் போட்டியில் கரவெட்டி பிரதேச இளைஞர் அணியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தேசிய மட்ட துடுப்பெடுத்தாட்ட போட்டிக்கு தெரிவாகியது பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி.  66 ஒட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி 6.3 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியை தளுவிக் கொண்டது.

பருத்தித்துறை பிரதேச செயலகம் சார்பாக வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த கபிலன், பிரகலாதன், பிரகதீஸ்வரன் ஆகிய மூன்று வீரர்களும் களமிறங்கியிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here