யா/ வல்வை அ.மி.த.க பாடசாலையின் 24.12.2014 ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா.

0
403 views

இவ்விழாவானது பாடசாலையில் 9 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here