யாழ்மாநகர முதல்வராக கௌரவ இமானுவேல் ஆர்ன்ணோல்ட்,பிரதி முதல்வராக துரைஈசன் தெரிவானார்கள்.
யாழ் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது
இதில் கூட்டமைப்பு 18 வாக்குகளும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஈபிடிபி ஆகிய தலா 13 வாக்குகளையம் பெற மேஜராக இம்மானுவேல்ட் ஆர்னல்ட் தெரிவு செய்யப்பட்டார்.