மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் வல்வை உதைபந்தாட்ட அணி

0
980 views

பருத்தித்துறை பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்றைய தினம்(19/05/2018) இடம்பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் நெடியகாடு அணியை 2 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here