மாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி

0
644 views

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆண்களுக்கான கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் மாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி.


குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம் பெற்றது
இவ்விறுதி ஆட்டத்தில் யாழ்மாவட்ட அணியும் மன்னார் மாவட்ட அணியும் மோதின.மூன்று செற்களைக்கொண்ட இவ்வாட்டத்தில் 21:17 21:16 என்ற புள்ளிகளைப்பெற்று 2:0 என்னும் நேர் செற்றில் வெற்றி மாகாண சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here