அறிவித்தல்கள்செய்திகள்வல்வை விளையாட்டு செய்திகள் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக பவளவிழா விளையாட்டுப்போட்டி By admin - May 5, 2018 0 910 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி நாளை 06.05.2018 றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.