மரண அறிவித்தல்
திருமதி பார்வதிப்பிள்ளை செயவர்தனா
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி சீனிவாசநகர் 7வது மெயின் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் செயவர்தனா அவர்களின் அன்பு மனைவி திருமதி பார்வதிப்பிள்ளை அவர்கள் 19.06.2015 அன்று இiறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஓயாமாரி மயானத்தில் நடைபெறும்.
தகவல்
மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
ஜேயபாலசந்திரன் (அக்குட்டி) 00914314030521