மரண அறிவித்தல்
திரு பரஞ்சோதி சண்முகராஜா
(தம்பிக்கிளி)
தோற்றம் : 31 ஓகஸ்ட் 1939 மறைவு : 17 ஏப்ரல் 2018
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சண்முகராஜா அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளி அமிர்தராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோதிராஜா(ஜோதி), சற்ரூபராஜா(ரூபி), திருநிறைச்செல்வி(அம்மன்), திருவருட்செல்வி(ஜமுனா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
சோதிமலர்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நித்தியா, ஸ்டீபன், மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகம், சீதாங்கனி, தனநாயகம் மற்றும் விவேகானந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமணன், பிரகலாதன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
கிமாஜினி, டக்ஷ்ஷன், கோபிஷன், சமுத்திரன், ஆதித்தியன், அக்சயன், காத்தியாயினி, கார்த்தியன், நீருயன், திராவிடன் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/04/2018, 04:00 பி.ப ௰ 06:00 பி.ப
முகவரி: Alfaset Cemetery Alfaset Gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 23/04/2018, 09:00 மு.ப ௰ 12:00 பி.ப
முகவரி: Alfaset Cemetery Alfaset Gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 23/04/2018, 12:00 பி.ப
முகவரி: Alfaset Cemetery Alfaset Gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
ஜோதிராஜா(ஜோதி) – நோர்வே
செல்லிடப்பேசி: +4798418659
சற்ரூபராஜா(ரூபி) – இந்தியா
செல்லிடப்பேசி: +919600686076
திருநிறைச்செல்வி(அம்மன்) – நோர்வே
செல்லிடப்பேசி: +4790605863
திருவருட்செல்வி(ஜமுனா) – நோர்வே
செல்லிடப்பேசி: +4797133632
ஸ்டீபன்(மருமகன்) – நோர்வே
செல்லிடப்பேசி: +4797616992