புலோலி இளைஞர் விளையாட்டு கழகம் இனால் நடாத்தப்படும் 10 overs கிறிக்கற் தொடரின் மூன்றாவது சுற்றில் வல்வை அணி இமையாணன் இளைஞர் அணியுடன் மோதியது.
Valvai SC – 104/7 in 10 overs
Jeya Plus – 34 (3 sixes,3 fours)
Pirasanth – 25 (4 sixes)
Prakalathan – 24 (2 sixes, 2 fours)
Imayanan Youth SC – 69/6 in 10 overs
Ulakarasa – 1/24
Pradeep – 2/7
Thirukkumaran – 0/11
Kabilan – 2/6
Pirasanth – 1/7
Rajendran – 0/10
Valvai Won by 35 runs……..
இப்போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் வல்வை அணி லீக் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது………