பவளவிழா கரப்பந்தாட்ட போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உதயசூரியன் வி.கழகம் வெற்றி

0
505 views

றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா கரப்பந்தாட்ட போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சைனிங்ஸ் எதிர் உதயசூரியன் வி.கழகம் மோதியது.

உதயசூரியன் வி.கழகம் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியது.உதயசூரியன் வி.கழகத் சேர்ந்த கஜேந்திரன் ஆட்டநாயகனக தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here