இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான வல்வை முத்துமாரியம்மன் பொதுக்கூட்டத்தில். விவாதங்கள் நடந்து கொண்டிருந்த வேளை அங்கு நிகழ்வை படம்பிடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பாளரை சிலர் தாக்கியுள்ளனர். படப்பிடிப்பாளரை காப்பற்ற சென்றவர்களையும் கூட்டமாக தாக்கியுள்ளனர். அம்மன் வாசலில் கூட்டத்தில் களேபரங்கள் நடப்பதை அறிந்த பொலிசார் கூட்டத்தை நிறுத்தி அனைவரையும் கலைந்து போக சொன்னதுடன். போலிசாரின் அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் கூட்டக்கூடாது என்று அறிவித்துள்ளனர்.