கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

0
670 views

கரவெட்டி மற்றும் பருத்தித்துறை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான தட களப் போட்டிகள் இன்று முதல் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன. இதில் பருத்தித்துறை கோட்ட மட்டப் போட்டிகள் ஹாட்லி கல்லூரி மைதானத்திலும், கரவெட்டிக் கோட்டப் போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்திலும் இடம்பெவுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here