வடமராட்சிப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டிகள்

0
319 views

வடமராட்சிப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று வியாழக்கிமை காலை 8 மணி முதல் கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.இதில் 16 வயது 18 வயது மற்றும் 20 வயதுப் பிரிவினருக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here