பொலிகைபாரதியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஹெயஸ் வாகனத்தை தலை முடியிடினால் இழுத்து சாதனைபடைத்தார் சி .பிரதீபன், பற்களால் உழவு இயந்திரத்தினை இழுத்து சாதனை படைத்தார் எஸ் .ஞானச்சந்திரன், வடி ரக வாகனத்தை உடம்பால் இழுத்து சாதனை படைத்தார் 9 வயதுச் சிறுமியாகிய எஸ்.ஜதுர்சிகா.