யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டியின் முதல் நிகழ்வாக இன்று காலை மாணவ மாணவிகளுக்கான மரதன் ஓட்டம் நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள; கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில…