செய்திகள்விழாக்கள் வசீகரன் – அபர்ணா திருமணம் 19.1.2018 புகைப்படம் பகுதி 1 By admin - January 22, 2018 0 1,890 views Share FacebookTwitterPinterestWhatsApp ஜெயவீரசிங்கம் கௌரி (திருச்சி) தம்பதிகளின் புதல்வன் திருநிறைச்செல்வன் வசீகரனுக்கும் ஜீவகன் சுமதியின் மகள் திருநிறை செல்வி அபர்ணாவிற்கும், இன்று (19.1.2018) லண்டன் விம்பிள்டன் பிள்ளையார் கோவிலில் இனிதே திருமணம் நடைபெற்றது.