யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

0
782 views

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டமானது 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் தையல்பாகர் அரங்கில் இடம்பெற்றது. பொருளாளரினால் கடந்த ஆண்டுக்கான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர்  திரு.இ.மயூரதரன்

செயலாளர்  திருமதி பூ. பகீரதன்

பொருளாளர்  திரு.செ.சிவகுமார்

உபதலைவர்  திரு.து.முருகவேல்

உபசெயலாளர்  நா.சிவரூபன்

நிர்வாகசபை உறுப்பினர்கள்

திரு. வி. கவிச்செல்வன்
திரு. பொ. சுரேஸ்குமார்.
திரு. ஸ்ரீதரன்.
திருமதி. வி. செல்வராசா
செல்வி. சி.அமுதப்பிரியா
செல்வி. பி பிரதீபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here