3 மணிக்கு எடுத்த புகைப்படங்களில் மக்கள் வந்துகொண்டிருப்பதையும், 4.30 மணியளவில் எடுத்த புகைப்படங்களில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உதயசூரியன் உல்லாச கடற்கரை முழுவதும் நிறைந்திருப்பதையும். 6.30 மணியளவில் மக்கள் வீடு திரும்புவதையும் (மறுபடியும் 8 மணிக்கு சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் மக்கள் வருகை தந்திருந்தனர்) சிறப்பு அனுமதி பெற்று (Drone புகைப்படங்கள் எடுப்பதற்கு இலங்கையில் அனுமதி பெறவேண்டும்) புகைப்படம் எடுத்து தந்த நண்பர்களுக்கு நன்றிகள்






















