7 வயது சிறுமி கராத்தேயில் சாதனை

0
443 views

வல்வையைச் சேர்ந்த 7வயது சிறுமி பாண்டிச்சேரி கhரைக்காலில் 07/01/2018 அன்று நடைபெற்ற தேசிய அளவிளான கராத்தே போட்டியில் சாதனை புரிந்துள்ளார். இவர் தமிழகத்தில் கராத்தேயில் பல சாதனைகளைப் புரிந்து வரும் டினேஷ்கரனின் தங்கை மோ.துவாரகா ஆவார்.

நடைபெற்ற போட்டியில் காட்டாவில் 3 ஆம் இடமும் (குமித்தே) சண்டையிடுதலில் 2ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here