யாழ் மாவட்டம் எங்கும் வல்வை பட்டத்திருவிழா, சுப்பர் சிங்கர் விளம்பரங்கள்

0
1,259 views

யாழ் மாவட்டம் எங்கும் வல்வை பட்டத்திருவிழா, சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதையும் முக்கியமாக வடமராச்சியின் முக்கிய இடங்களான பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை சந்திகளில் பாரிய பானர்கள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்க்கக்கூடியதாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here