முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப் பிராத்தனையும்
அமரர் திரு கோணேசபிள்ளை சுந்ததரலிங்கம் ( மேத்திரியார்)
மலர்வு _ 09.06.1935 மறைவு _25.01.2017
25.01.2017 அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் அன்புத் தெய்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் , ஆத்மா சாந்தி பிராத்தனையும் அதனை தொடர்ந்து மதிய போசனமும் அன்னாரது இல்லத்தில் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது .இந்நிகழ்வில் உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் .
தகவல்
குடும்பத்தினர்
0094 773107822
A.G.A லேன் , VVT