கணிதப் பிரிவில் 10 மாணவர்கள்
உயிரியல் பிரிவில் 4 மாணவர்கள்
வணிகப் பிரிவில் 7 மாணவர்கள்
உயிரியல் பிரிவில் மி. வக்சலன் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 9 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
அதே போன்று பொறியியற் தொழிநுட்ப பிரிவில் P. நிலக்சன் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 8 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.










