பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் ஹாட்லி மாணவன்

0
360 views

நடைபெற்ற 2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று கல்லூரிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வாழ்த்துக்கள் சிறீதரன் துவாரகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here