திரு.வே.சிவனடியார் அவர்களுக்கு விளையாட்டு வீரபூசண விருது 2017

0
1,155 views

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மூத்த விளையாட்டு வீரர்களுக்கான “விளையாட்டு வீரபூசண விருது _ 2017 வேலுப்பிள்ளை சிவனடியார் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளனர்
திரு.வேலுப்பிள்ளை சிவனடியார் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவராக 2002 முதல் 2009 வரை கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here