சிதம்ஸ் கலைக்கூடத்தின் மற்றுமொரு தயாரிப்பு ” குடிச்சு கட்டிய வீடு “மிகவும் நகைச்சுவையுடன் கூடிய ஒரு குறும்படம் வல்வை வல்வை சுமனின் மிகவும் இயல்பான நடிப்பு பார்த்தவர்கள் அனைவரும் சிரிக்க வைத்த கதை.. வல்வை சுமன் நடித்து இ கலை சம்பந்தமான வேலைகளை பகீர் கவனிக்க இ கதை இ வசனம் இதிரைக்கதை இயக்கம் போன்றவற்றை வல்வை ஸ்மித்குமார் தொகுத்துள்ளார்…இந்த குறும்படத்தை உங்கள் பார்வைக்