மரண அறிவித்தல் இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)

0
924 views

இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)


பிறப்பு: 30-04-1939                        இறப்பு: 05-12-2017

இலங்கையை பிறப்பிடமாகவும், யாழ் வல்வெட்டித்துறை, இந்தியா, மட்டக்களப்பு, இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சிசுந்தரம் (துரை) அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்னவடிவேல், கிருஷ்ணம்மாள், சின்னமாமயில்
ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயவர்தானா, ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுரேஷ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், ராஜ்குமார், காயத்திரி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி, இந்திராணி, நித்யகல்யாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகர், ஷர்மினி, துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சாரங்கபாணி, காலஞ்சென்ற செல்வராஜ், சந்திரசேகரம், ராஜகுமாரி, அரசகுமாரி, ஆனந்தகுமாரி, காலஞ்சென்ற குணவர்தனா, காலஞ்சென்ற ராஜசேகரம், ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சந்திரகுமார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், முருகேசபிள்ளை, தேவமனோஹரி, மார்க்ரெட் ரத்தினமணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
ஜனகன், லக்ஷனா, ஹரேஷ், கிரிஷிக், சஞ்சய், ராகவன், நிலக்ஸ்ஷா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 14/12/2017, 10:30 மு.ப — 12:30 பி.ப
ஈமைக்கிரியைகள் ரிசர்வ் சேபிலில் (Reserve Chapel) நடைபெறும்.
12:30 பி.ப – 01:00 பி.ப – தகனம் தெற்கு சாப்பிலில்
(South Chapel) நடைபெறும்.
முகவரி: City of London Crematorium, Aldersbrook Road, Manor Park,
London E12 5DQ

தொடர்புகளுக்கு
சுரேஷ்குமார் — லண்டன்
தொலைபேசி: +447852953369

செல்வகுமார் — பிரிஸ்டல்
தொலைபேசி: +447507658421

ராஜ்குமார் — லண்டன்
தொலைபேசி: +447469788186

காயத்திரி — லண்டன்
தொலைபேசி: +447738356310

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here