வல்வை விளையாட்டுக்கழகம் தொடர்ந்து மூன்று வெற்றிகள்

0
827 views

நெடியகாடு இளைஞர் விளையாட்டுvக்கழகம் அமரர் கணேசலிங்கம் பிறேம்நாத் ஞாபகார்த்தமாக நடாத்தும் மாவட்ட ரீதியிலான அணிக்கு 09 நபர்கள், 08 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டியில், தமது முதல் போட்டியில் கொலின்ஸ் அணியினை எதிர் கொண்ட வல்வை விளையாட்டுக்கழகம் 06 இலக்குகளாலும், இரண்டாம் போட்டியில் உபயகதிர்காமம் அணியினை சுப்பர் ஓவர் முறையிலும் வெற்றி பெற்று, காலுறுதிப் போட்டியில் பருத்தித்துறை வீனஸ் அணியினை 39 ஓட்டங்களினாலும் வீழ்த்தி, முதல் அணியாக அரையிருதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

Match : 01
Valvai Vs Colins
Valvai won the toss elected to field firstColins: 55/07 (08 Over)

Ruthesha : 03 W
Ranjith : 02 W
Kabilan : 01 W

Valvai: 56/02 (06 Over)

Prakalathan : 02
Pirashanth : 08
Piragatheesh: 28* (6×3, 4×1)
Kabilan : 13* (6×1)

Valvai won by 06 Wickets

@@@@@@@@@@@@@@@@@

Match: 02
Valvai Vs UK
Valavi won the toss elected to field first

UK: 59/03

Ruthesha: 01 W
Roshan: 01 W
Kumaran: 01 W

Valvai: 59/04 (08 Overs)

Prakalathan : 02
Kumaran : 05 (4×1)
Piragatheesh: 10 (6×1)
Kabilan : 09 (6×1)
Ranjith : 18* (6×1, 4×2)
Ruthesha: 13* (6×1, 4×1)

Valvai Won By 05 Runs (Super Over)

@@@@@@@@@@@@@@@@

Match: Quarter Final
Valvai Vs Venus
Venus won the toss elected to field first.

Valvai: 82/04 (08 Overs)

Kumaran : 01
Pirashanth : 01
Piragatheesh : 00
Ranjith : 07 (6×1)
Ruthesha: 28* (6×2, 4×2)
Kabilan : 39* (6×6)

Venus: 43/08 (06.3 Overs)

Ranjith : 04 W
Kabilan : 02 W
Roshan : 01 W

Valvai Won By 39 Runs…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here