துயர் பகிர்வோம்
அமரர் வெங்கடாசலம் அருமைச்சந்திரன்
(மினியா துரைமணி)
பிறப்பு 20.05.1946 இறப்பு 24.02.2015
அமரர் வெங்கடாசலம் அருமைச்சந்திரன் அவர்கள் காலஞ்சென்ற வெங்கடாசலம் சகுந்தலைஅம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வனும், காலஞ்சென்ற சந்திரா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிற்றம்பலம், சாமித்துரை மற்றும் ஜெயலட்சுமி (அம்மன்கிளி), யோகச்சந்திரன் (சந்திரன் சாஸ்திரி), ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்ற ரவீந்திரன், நவநீதவதனா (சாலினி), செந்தில்குமார் (ரதீஸ்) மற்றும் லோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும் சாலினி, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 24.02.2015 வல்வெட்டித்துறை ஊறணி இந்து மையானத்தில் தகனக் கிரியைகளுடன் நிறைவானது.
அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்கட்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரி (பொம்மி) மகள்
0094757984173 (இலங்கை)
சுதர்சன் (குயிலி) பெறாமகன்
00447861745213 ( லண்டன்)