திருகோணமலையில் உயர்ரக சொகுசு விடுதி வல்வையை சேர்ந்தவர்களால் திறக்கப்பட்டுள்ளது. இந்த விடுதி ஜரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. நகரின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளதுடன். இயற்கை அழகை ரசிப்பதற்கும் உகந்தஇடம்.
Address: 182,Lower Road, Orr’s hill, Trincomalee, Srilanka. Tel: 0094262227447, 0094774119354
Web: trincolagoon.com, Mail: info@trincolagoon.com





















