நிழல்கள் தொண்டு அமைப்பு…ஓகஸ்ட் – 2017 கொடுப்பனவுகள்

0
601 views

நிழல்கள் தொண்டு அமைப்பு – UK
– நிழலாய் என்றும் உதவுவோம் –
ஓகஸ்ட் – 2017 கொடுப்பனவுகள்.. பயனாளிகள் விபரங்கள் ;
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்வியை மேற்கொண்டு செல்வதற்கு இயலாமல் இருக்கும் இரு மாணவர்களுக்கு இந்த மாதம்.. அவர்கள் யெரில் வங்கியில் நிரந்தர சேமிப்பு கணக்கில் தலா RS. 10000-00 /= வைப்பில் இடப்பட்டுள்ளது.
1. இந்திரகுமார் திவாஸ்கர் – கிரண்குளம்
2. சிவராசா விதுசுகா – ஆரயம்பதி
உங்கள் ஆதரவில் செதுக்கப்படும் பிள்ளைகள், நாளை பல தடைகளையும் எட்டித் தாண்டும்; முட்டி உடைக்கும்; வெற்றிப் படிகளின் ஊடே சிகரத்தை எட்டும். அந்த வெற்றியின் நடுவே உங்கள் அர்ப்பணிப்பு தெரியும்.


————————————————————-
நிழல்கள் UK – “மரம் வளர்ப்போம்..!
பயன் பெறுவோம்..!!” திட்டத்திற்கு செலவு செய்த பணம் …. RS. 50500-00 /=
————————————————————-
ஓகஸ்ட் – 2017; இந்த மாதம் எமது நிழல்கள்-UK அமைப்புக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள்………
அம்பாள் தேங்காய் மண்டி திருச்சி
இந்திரன் + மணி ————————- £200-00
வாசுதேவர் நேரு ————————–£100-00
த.நீதவான் ———————————-£ 20-00
சு.ராஜசிங்கம் ——————————-£ 20-00
வடிவழகி குணரெட்ணம் ————— £ 20-00
மோ.மணிவண்ணன்———————–£ 20-00
____________
மொத்தம் £ 380-00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here