அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்ட நிகழ்வில்தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

0
398 views

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்ட நிகழ்வில் 4×400 அஞ்சலோட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய 18 வயதுப்பிரிவு பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற அரையிறுதி ஓட்ட நிகழ்வில் 4:57.1 நிமிடங்களில் ஓடி முடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இவ்வணியில் வி.சாமந்தியா,  ச.சதீஸனா, ர.நக்சாளினி,  த.கலாஜினி மற்றும் கு.லவண்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here