Toronto Blues விளையாட்டுக் கழகத்தின் அதிஸ்டலாபச் சீட்டிலுப்பினை நடாத்துகின்றனர். 09.12.2017 நிகழ்வில் நடைபெறவுள்ள சீட்டிலுப்பpல் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்ப் பரிசாக 29 ஆயிரம் கனடா டொலர் பெறுமதியான காரும் ,இரண்டாவது பரிசாக 60 அங்குல TV யும் ,மூன்றாவது பரிசாக மடிக்கணினியும் வழங்கப்பட இருக்கின்றன.