திரு.பிறேம்குமார் அவர்கள் தலைவராக தெரிவு

0
1,120 views

10.07.2016 நேற்றைய தினம் மாலை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் உதயசூரியன் கழக வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் தலைவராக திரு மு. பிறேம்குமார் அவர்களும் செயலாளராக திரு வி. கவிச்செல்வன் அவர்களும் பொருளாளராக திரு அ.வசீகரன் அவர்களும் மற்றும் நிர்வாக அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here