இலங்கை கால்ப்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினராகவும், புட்சால் மற்றும் கடற்கரை கால்ப்பந்தாட்ட குழுமத்தின் உபதலைவராகவும் வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் டி .எம். வேதாபரணம் தெரிவு செய்யபட்டுள்ளார் .
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இலங்கைக் கால்ப்பந்தாட்டச் சங்கத்தின பொதுக்கூட்டத்தில் வைத்து இப்பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.









