வடமாகாண விளையாட்டுத்தினைக்களத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்ட சைக்கிளோட்டத்தில் ஆண்கள் பிரிவில் யாழ் மாவட்டமும் பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டமும் இவ்வருடத்திற்கான சம்பியனாகின
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மாகாண மட்ட ஆண்பெண்களுக்கா
ன சைக்கிளோட்டப்போட்டி நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது இதில் ஆண்கள் பிரிவில் சம்பியனாக யாழ் மாவட்ட அணி தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாமிடத்தை வவுனியா மாவட்ட அணி பெற்றது.
பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது