வல்வை றெஜின்போ அணி வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி

0
364 views

வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் உள்ளூர் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை றெஜின்போ அணி வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது…
இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் றெஜின்போ அணியும் அணியும் தீருவில் அணியும் மோதின.
மூன்று செற்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் 25:17 25:16
என்ற புள்ளிகளைப் பெற்று றெஜின்போ அணி 2:0 செற் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here