யா/வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன் உள்ள மரம் திடீரென சரிந்து விழுந்தது

0
1,005 views

இன்று பி.ப1மணியலவில் யா/வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன் உள்ள மரம் திடீரென சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தால் தெய்வாதீனமாக யாரும் காயமடையவில்லை இவ் வாகனம் தொண்டைமானாறு நீர் ஏரி புனரமைப்பு பணியில் ஈடுபடும் அரச நிறுவன வாகனமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here