அந்தியேட்டி அழைப்பு



0
583 views

அந்தியேட்டி அழைப்பு

திருமதி பொன்னம்பலம் இறங்கநாயகி

கடந்த 12/05 / 17 அன்று காலமான 
வல்வெட்டித்துறை ,
காளி கோவில் 
திருமதி பொன்னம்பலம் இறங்கநாயகி
 அவர்களின்
அந்தியேட்டி கிரியை 
11.06.2017, ஞாயிறு அன்று மு.ப 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்துஇ 
தொடர்ந்து நடைபெறும்
 மதியபோசன நிகழ்விலும் பங்கு கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.

அருள் -079684 87418
பிரகாசன்  -07968960666
02 085618051

வீட்டு முகவரி
49 York Avenue
Hayes
UB3 2TW,
UK
.

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here