மரண அறிவித்தல்- திருமதி சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கை)

0
835 views

மரண அறிவித்தல்

திருமதி சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கை)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும், தற்பொழுது திருச்சி இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கை) 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here