பருத்தித்துறை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் முதலிடம்

0
621 views

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால், பருத்தித்துறை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் எமது வல்வை விளையாட்டுக்கழகம் முதலிடத்தினை பெற்றுள்ளது. நேற்று (16/05/17) மாலை 2.00 மணியளவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 26 இளைஞர் கழகங்கள் பங்குபற்றிய இவ் விளையாட்டுப் போட்டியில், 37 புள்ளிகளை பெற்று வல்வை விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

dav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here