VEDA கல்வி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புகள் 2022/06/06 திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகளுக்கான பதிவுகளிற்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் வருகை தரவேண்டும்
குறிப்பு – அனுமதிகள் மட்டுப்படுத்தப்பாட்டுள்ளது