மரண அறிவித்தல் அமரர் சிவநாதன் நிமலன் (குட்டி)

0
492 views

மரண அறிவித்தல்


அமரர் சிவநாதன் நிமலன் (குட்டி)
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சிவநாதன் நிமலன் (குட்டி) 15/04/2017 அன்று இறைவன் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்ற சிவநாதன்(சக்தி)- இரத்தினேஸ்வரி(ரெத்தினா) ஆகியோரின் அன்பு மகனும்
காலம்சென்ற சோமசுந்தரம்-காலம்சென்ற பீதாம்பரநாயகி, காலம்சென்ற சிவகுருநாதபிள்ளை-அரியரெத்தினம் ஆகியோரின் அன்பு பேரனும்
ராஜ்குமார் , மணிவண்ணன்(மணி),ராகினி மற்றும் உலகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

காலம்சென்ற பாலசுப்பிரமணியம்(பாலி),சிவரெத்தினம்(ஜீவன் மேத்திரி) இராஜேஸ்வரி(அரி அக்கா),சபாரெத்தினம், புவனேஸ்வரி(தக்கினி அக்கா)மற்றும் உலகேஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகனும்

காலம்சென்ற உலகராசா( தமிழீழ விடுதலை இயக்கத்தின்
(முன்னாள் மூத்த உறுப்பினர்)மற்றும் இராஜேஸ்வரி(பூமணி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் 19/04/2017 புதன்கிழமை அன்று மு.ப.10:00 மணியளவில் அவரதுஇல்லத்திலிருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-
தாய் (இலங்கை) – 0094-766929816
உலகராசா(இலங்கை) -0094-773544969
மணிவண்ணன் (லண்டன்) -0044-07440602618
தவக்குட்டி (லண்டன்) -0044-07984355124
உதயன் (லண்டன் )-0044-07415294535

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here