இன்று இறைபதம் அடைந்த குட்டி என்று அழைக்கப்படும் சிவநாதன் நிர்மலன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள். குட்டி பல முகம் கொண்ட கலைஞன். 2015 ஆம் ஆண்டு வல்வை பட்டத்திருவிழாவின் போது அவர் உருவாக்கிய தாஜ்மகால் பட்டம் அனைவர் மனங்களையும் கவர்ந்த ஒரு அற்புதமாகும். ஆவர் பிரிவாழ் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.